பாடசாலைகள் 25 ஆம் திகதி ஆரம்பம் - கல்வி அமைச்சு 

By T Yuwaraj

19 Jul, 2022 | 05:31 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,

நாளைமறுதினம் வியாழக்கிழமை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் நாட்டில் தொடர்ந்தும் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளின் கரணமாக பாடசாலைகளை 25 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாடசாலைகளை ஆரம்பித்து , கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மாகாண கல்வி செயலாளர்கள் , மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும அதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் ஆலோசனை கோவை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு

2023-02-06 04:17:44
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில்...

2023-02-06 03:55:04
news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01