பரதநாட்டிய அரங்கேற்றம்

By Digital Desk 5

19 Jul, 2022 | 09:51 PM
image

நாட்டிய கலா மந்திர் ஸ்தாபகரான கலாசூரி வாசுகி ஜெகதீஷ்வரனின் மாணவிகளான நம்ருதா பிரபாகரன், ஹம்ஷிதா பிரபாகரன் மற்றும் ஹர்ஷினி அரவிந்த் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக லண்டன் சலங்கை நர்த்தனாலய அக்கடமியின் ஸ்தாபகர் ஜெயந்தி யோகராஜா கலந்து கொள்ளவுள்ளார்.

அத்தோடு சிறப்பு அதிதிகளாக கொழும்பு இன்டர்நெஷனல் கல்லூரியின் அதிபர் சாரா பிலிப்ஸ், பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியின் அதிபர் ஏ.எம்.ரஞ்சனி சில்வா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right