தெற்கு அதிவேக வீதியின்  மாத்தறை - கொடகம வெளியேறும் வாயில் பகுதியில் ஏறப்பட்ட வாகன நெரிசல் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சாரதிகள் குறித்த வீதியில் வழமை போல் பயணிக்க முடியும் என அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்வாக பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார்.