அவகாடோ ஐஸ்க்ரீம்

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 07:16 PM
image

தேவையான பொருட்கள்

அவகாடோ - 2

ஹெவி க்ரீம் -  1 + 1{2 கப்

கன்டென்ஸ்ட் மில்க் - தேவையான அளவு

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் அவகாடோவை 1 கப் க்ரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். 

ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்ட் மில்க், க்ரீம் சேர்த்து ஹேன்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். 

வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். சுவையான அவகாடோ ஐஸ்க்ரீம் ரெடி..!!!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்