பெண்ணும் மெழுகுவர்த்தியும்

By Digital Desk 5

19 Jul, 2022 | 01:41 PM
image

தென்னாபிரிக்காவில் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அப்பெண் உடனே ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பாளாம். அம் மெழுகுவர்த்தி அணையும் வரை அவன் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கலாம். தனக்குப் பிடித்த ஆணாக இருந்தால் அப்பெண் நீளமான மெழுகுவர்த்தியையும் பிடிக்காதவனாக இருந்தால் மிகச் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாளாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right