கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற 41 ஆவது தேசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தமிழரான சென்செய் அன்ரோ டினேஸ் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் 36 - 41 வயதுப்பிரிவில் சென்ஸெய். சஞ்சீவ முதலாம் இடத்தைப் பெற்றார்.

இதேவேளை இரண்டாம் இடத்தை சென்செய் அன்ரோ டினேஸ் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தை சென்செய் என்.சொய்சா ஆகியோர் பெற்றுக்கொண்டார்.