வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பக்கரையின் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற கரைச்சி புளியம்பக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (18) பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
காலை விசேட அபிஷேகங்களை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றுள்ளது தொடர்ந்து பத்து நாட்கள் பூசை வழிபாடுகள் இடம் பெறுவதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை தேர்த் திருவிழாவும் 28ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM