புளியங்குளத்தில் கரடி தாக்கி ஒருவர் படுகாயம்

By Digital Desk 5

18 Jul, 2022 | 05:28 PM
image

K.B.சதீஸ் 

வவுனியா - புளியங்குளம் காட்டு பகுதியில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (17) பிற்பகல் தேன் எடுப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழு புளியங்குளம் கச்சக்கொடி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற போது கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞரை அப்பகுதியில் இருந்து ஏனையவர்களால் மீட்டு புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு படுகாயமடைந்த இளைஞன் மாற்றப்பட்டிருந்தார்.

புளியங்குளம் பகுதியை சேர்ந்த நடராசா தர்மராசா (வயது 33) என்ற இளைஞரே கரடியின் தாக்குதலுக்கு இலக்கி படுகாயமடைந்திருந்தவராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34