பஸ் சேவையின் ஆரம்ப கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்கவும் ; அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம்

Published By: Digital Desk 3

18 Jul, 2022 | 04:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய  பஸ் சேவையின் ஆரம்ப கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்குமாறு அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஇ

முறையான விலை சூத்திரத்திற்கமைய பஸ் கட்டணம் திருத்தப்படாமையின் முழுமையான பொறுப்பை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்க வேண்டும்.தொடர்ச்சியான பேரூந்து கட்டண அதிகரிப்பினால் பொது பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள்.

எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் பயனை பொது பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவதானம் செலுத்தாமலிருப்பது கவலைக்குரியது.

தற்போதைய விலைக்கமைய பஸ் சேவையின் ஆரம்பக்கட்டணத்தை 30 ரூபாவாக நிர்ணயிக்க முடியும். பொது பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு முறையான தீர்மானத்தை செயற்படுத்துவது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊக்கமருந்து கையாளல் தொடர்பான வர்த்தமானியில் உள்ள...

2026-05-05 18:18:02
news-image

கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கனேடிய,...

2026-05-05 18:15:53
news-image

ஆழியவளையில் வீடு புகுந்து இளைஞர் மீது...

2026-05-05 18:05:02
news-image

வளிமண்டலத்தில் தளம்பல்: மழை வீழ்ச்சி அதிகரிக்கும்...

2026-05-05 17:42:33
news-image

இடை நிறுத்தப்பட்டிருந்த பெட் ஸ்கேன் பரிசோதனைகள்...

2026-05-05 17:09:28
news-image

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

2026-05-05 16:42:49
news-image

மதுவரி திருத்தமின்மையால் மதுப்பயன்பாடு அதிகரிப்பு

2026-05-05 16:41:22
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலக் குழுத்...

2026-05-05 17:06:01
news-image

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த...

2026-05-05 16:06:33
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-05-05 15:37:25
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றில்...

2026-05-05 15:40:57
news-image

ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

2026-05-05 15:39:25