இரு உயர்மட்ட சட்ட அமுலாக்க அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார் உக்ரேன் ஜனாதிபதி

Published By: Digital Desk 5

18 Jul, 2022 | 11:49 AM
image

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 5 மாதத்தை நெருங்கியுள்ளது. இந்தப் போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

உக்ரேனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

இதனிடையே, உக்ரேனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரேன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞர் ஆகியோரை பணிநீக்கம் செய்து ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். 

அரசு பொது வழக்கறிஞரின் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள், உக்ரேன் உளவுப்பிரிவு தலைவர் உட்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.

இந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்தப் பிரிவுகளின் தலைவர்களை நீக்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து...

2026-03-15 16:39:45
news-image

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக...

2026-03-15 14:28:17
news-image

பாரிஸில் அமெரிக்கா - சீனா உயர்மட்டப்...

2026-03-15 14:15:47
news-image

அமெரிக்காவுக்கு இராணுவ விமானப் பயண அனுமதியை...

2026-03-15 12:21:03
news-image

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டி: மெக்சிகோ...

2026-03-15 12:23:18
news-image

ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட...

2026-03-15 10:46:06
news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46