ரஞ்சனை விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு நீதி அமைச்சருக்கு பதில் ஜனாதிபதி பணிப்பு

Published By: Digital Desk 4

17 Jul, 2022 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்குமாறு, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Articles Tagged Under: ranjan ramanayake | Virakesari.lk

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், பதில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ரன்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான உரிய ஆவணங்களை தயாரித்து, சட்டமா அதிபர் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோரிடம் கையளிக்குமாறும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய வெகுவிரைவில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விடுதலை கிடைக்கும் என்று தான் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ;...

2025-06-22 10:30:30
news-image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின்...

2025-06-22 09:58:27
news-image

தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில்...

2025-06-22 09:34:41
news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07