50 ஆண்டு கால ஊடக பணியினை பாராட்டி கௌரவம்

Published By: Vishnu

15 Jul, 2022 | 08:36 PM
image

கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் நா. லோகேந்திரலிங்கம் தினன் 50 ஆண்டு கால ஊடக பணியினை பாராட்டும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது நிகழ்வில் சிவஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் 50வருட கால இலக்கிய பணியினை பாராட்டி பாராட்டுப்பத்திரம் ஒன்றை வழங்குவதையும், புரவலர் ஹாஷிம் உமர் நவீன தொலைபேசி ஒன்றை அன்பளிப்பு செய்வதையும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் உடுவை தில்லை நடராஜா, வி. தேவராஜ் இருவரும் இணைந்து ஞாபகார்த்த சின்னம் ஒன்றை வழங்குவதையும் வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், தினகரன் பிரதம ஆசிரியர் தெ. செந்தில் வேலவர், சதீஸ்குமார், சிரேஷ்ட்ட அறிவிப்பாளர் விசு. கருணாநிதிஆகியோரையும் படங்களில் காணலாம்.                                                                                                                                                                (படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00