குரு பூர்ணிமா" தினம்

By Digital Desk 5

15 Jul, 2022 | 05:38 PM
image

சீரடி சாயி பாபா இருவரையும்  வழிபடும், சாயி பக்தர்களுக்கு உரித்தான  புனித நன்நாள் " குரு பூர்ணிமா" தினமாகும். 

இதனை முன்னிட்டு கடந்த பௌர்ணமி 13 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாயி இராஜகோபுரத்தில், வடஇந்திய சீரடி சாயி சமாஜத்தின் ஏற்பாட்டில், பூஜித்து  எடுத்துவரப்பெற்ற,சீரடி சாயி  "புனிதக்காவி சீரடி கொடி" இராஜ கோபுரத்தில்  தலைவர் எஸ். என். உதயநாயகம் தலைமையில் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

நிகழ்வில் சீரடி கொடிக்கு பூஜை நடைபெற்று கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டுகோபுர த்தில் பறப்பதையும் கலந்து கொண்ட சாயி பக்தர்கள் கே. ரி. குருசாமி, நாராயணசாமி சங்கர் மற்றும் கலந்து  கொண்ட பக்தர்களையும் காணலாம்.

(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right