பளுதூக்கியின் உச்சியில் நிர்வாணமாக காணப்பட்ட நபர் கைது ! வொஷிங்டன் டிசியில் சம்பவம்

Published By: Vishnu

15 Jul, 2022 | 11:27 AM
image

பளு­தூக்கி இயந்­தி­ர­மொன்றின் உச்­சியில் ஏறி, நிர்­வா­ண­மாக காணப்­பட்ட நபர் ஒருவர் அமெ­ரிக்கத் தலை­ந­கரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

வொஷிங்டன் டிசி நக­ரி­லுள்ள வொஷிங்டன் சதுக்கப் பூங்­காவில் கடந்த திங்­கட்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. 

இப்­பூங்­கா­வி­லி­ருந்த பளு­தூக்கி (கிரேன்) இயந்­தி­ர­மொன்றின் உச்­சியில் ஆண் ஒருவர் ஏறினார். ஆரம்­பத்தில், உள்­ளாடை மாத்­திரம் அணிந்­தி­ருந்த அவர் பின்னர் நிர்­வா­ண­மாக நின்று சேட்­டை­களில் ஈடு­பட்டார். 

பளு­தூக்­கி­யி­லி­ருந்து கீழே குதிக்­கப்­போ­வ­தா­கவும் அந்­நபர் கூறினார். பூங்­காவில் நூற்­றுக்­க­ணக்­கானோர் காணப்­பட்ட நிலையில் இச்­சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

பின்னர் பொலிஸார் அந்நபரை பாதுகாப்பாக கீழிறக்கி, கைது செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்