பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் 'பூலோகம்' இந்த மாதம் 24 ஆம் திகதி வெளியாகிறது. தொடரும் வெற்றிகளாலும், குறிப்பாக தனி ஒருவன் பெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின் படங்கள் மீது பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

விளையாட்டு துறையில் அரசியலும், வணிகமும் எப்படி நுழைகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதை விவரமாக விளக்குகிறது 'பூலோகம்'. 

இயக்குனர் ஜனநாதனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்