நியூயோர்க்கில் ஒரேவேளையில் 500 ஜோடிகளுக்குத் திருமணம்

By Vishnu

14 Jul, 2022 | 03:29 PM
image

அமெ­ரிக்­காவின் நியூ யோர்க் நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (10) ஒரே வேளையில் சுமார் 500 ஜோடி­க­ளுக்கு திரு­மணம் நடை­பெற்­றது. 

கொவிட்19 பரவல் கார­ண­மாக தமது திரு­மண வைப­வங்­களை நடத்த முடி­யா­தி­ருந்த ஜோடி­க­ளுக்­காக இந்த விசேட திரு­மண நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

நியூ­யோர்க்கின் பிர­சித்தி பெற்ற லிங்கன் சென்ரர் எனும் கலை அரங்கில் இவ்­வை­பவம் நடை­பெற்­றது.

பல்­வேறு கலா­சாரப் பின்­ன­ணி­களைக் கொண்ட சுமார் 500 ஜோடிகள் இந்த நிகழ்வில் திரு­மணம் செய்­து­கொண்­டனர். 

நியூ யோர்க் மேயர் எரிக் அடம்ஸ் இந்­நி­கழ்வில் அதி­தி­யாக பங்­கு­பற்­றினார். 

திரு­மண நிகழ்வின் பின் நடன விருந்து வைபவமும் நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிக நீளமான காதுமுடி வளர்த்து கின்னஸ்...

2022-12-02 16:13:17
news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49