ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியா ; சட்டத்தரணிகள் தெரிவிப்பதென்ன?

13 Jul, 2022 | 01:02 PM
image

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியில்லை என தெளிவுபடுத்தும் பதிவுகளை சட்டத்தரணிகள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

அவசரகால சட்டம் சட்டவிரோதமானது என சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா  டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் கீழ் ஜனாதிபதி பதவி வெற்றிடமான பின்னரே பிரதமர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது இடம்பெறவில்லை கைதுகள் சட்டவிரோதமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி நியமித்தாலோ அல்லது அவர் பதவி விலகினாலோ மாத்திரம் பிரதமர் பதில் ஜனாதிபதியாகலாம் என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41