ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூர் பயணிக்க மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

By T. Saranya

13 Jul, 2022 | 11:14 AM
image

(ஆர். ராம்)

மாலைதீவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மாலைதீவின் வெலனா விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அவர்கள் அங்கிருந்து பிரிதொரு நாட்டுக்கு செல்வதற்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூர் நோக்கி பயணிக்க தயாராகி வருவதாக வெலனா விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமது நாட்டுக்குள் அனுமதித்து தேவையாக ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாலைதீவு தரப்பில் விருப்பம் காண்பிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52
news-image

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்...

2023-02-01 15:19:01
news-image

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில்...

2023-02-01 15:18:18
news-image

சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின்...

2023-02-01 15:07:23
news-image

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்களின் போது அமெரிக்கா...

2023-02-01 15:06:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் - ஐநா...

2023-02-01 14:52:27