மாலைதீவுக்கு ஜனாதிபதி செல்ல விமானத்தை வழங்கியமை தொடர்பில் வெளியான தகவல்

13 Jul, 2022 | 08:36 AM
image

நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ஜனாதிபதி மாலைதீவிற்கு செல்ல விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இன்று அதிகாலை வேளையில் நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை விமானப்படைக்குச் செந்தமான விமானத்தின் மூலம் மலைதீவிற்கு வெளியேறியமை தொடர்பாக ஊடகங்களிலும் பல்வேறு சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த செய்தி தொடர்பில் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய ,பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு அனுமதியின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து குடிவரவு, சுங்க மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு, ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் மேலும் இரு பாதுகாவலருடன் மாலைதீவிற்கு செல்ல 2022 ஜூலை 13 ஆம் திகதி விமானப்படையினால்  ஒரு விமானம் வழங்கப்பட்டுள்ளது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: துப்பாக்கிச் சூடு...

2026-07-16 06:06:05
news-image

மாகாண சபைக தேர்தல் முறை குறித்து...

2026-07-16 06:01:13
news-image

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறைந்த...

2026-07-16 05:54:15
news-image

பலவந்தத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கு...

2026-07-16 05:50:51
news-image

ஊழியர் நிதியங்களை ஒன்றிணைத்து தனியார்மயமாக்க போவதாக...

2026-07-16 05:43:47