31ம் திகதிக்குள் சமையல் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்பது முடிவிற்குவரும் லிட்ரோ நிறுவன்தின் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர்மாதம் வரை போதியளவு கையிருப்பை பேணுவதற்குதீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை நீடித்த நிலையில் நேற்று விநியோகத்தினை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.12ம் திகதி காலை முதல் 120.000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்போம் என முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
12.5கிலோ சிலிண்டர்களிற்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை ஜூலை மாத இறுதிக்குள் 33.000மெட்ரிக் தொன் எரிவாயுவையும ஒக்டோபர் மாத இறுதிக்குள் 100,000மெட்ரிக்தொன்னையும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் ஏற்கனவே ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்,உலக வங்கியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம்,மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான கையிருப்பை நாங்கள் கொண்டுவந்துள்ளதால் எதிர்காலத்தில் மக்கள் வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையேற்படாது என லிட்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM