நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பசில் ராஜபக்ச கொழும்பு விமானநிலையத்திற்கு சென்றவேளை அங்கு குடிவரவு குடியகல்வு பிரிவில் பணியிலிருந்தவர்கள் பணிபுறக்கணிப்பு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
முன்னாள் நிதியமைச்சர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்றவேளை விமானநிலையத்தின் குடிவரவு குடியகல்வு பிரிவில் Silk Route’ lounge பணியிலிருந்தவர்கள் பணிபுறக்கணிப்பு செய்தததை தொடர்ந்து பசில் ராஜபக்ச திரும்பிச்சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM