சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதி வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகக் கருதவும் - ஜனாதிபதி செயலகம் அறிக்கை

Published By: Digital Desk 4

11 Jul, 2022 | 08:04 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சபாநாயகரால் வெளியிடப்படும். எனவே, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதி வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என்று ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் த.தே.கூ.வினரின் போராட்டம் திட்டமிடப்பட்ட சதி -  ஜனாதிபதி ஊடகப்பிரிவு | Virakesari.lk

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் குறிப்பிட்டதைப் போன்று பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி செயலகத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03