இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த பிரேரணையை சமர்ப்பித்ததாகவும், அதனை கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்றக் குழுவில் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 50 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற அவர்களுக்கு 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM