பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்தார் ஜனாதிபதி 

09 Jul, 2022 | 10:45 PM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன மேலும் குறிப்பிடுகையில்,

கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜிநாமா செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் அமைதியாக ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பதால், அவரது பதவி விலகலை 13 ஆம் திகதி புதன்கிழமை அறிவிப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு தனக்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 16:08:18
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43
news-image

முல்லைத்தீவு மாத்தளன் சிறுகடலில் அதிர்ச்சி: இலட்சக்கணக்கான...

2026-09-07 14:46:14
news-image

தாய்லாந்து செல்ல வீசா இல்லா அனுமதி...

2026-09-07 14:37:13
news-image

யோஷித ராஜபக்‌ஷ தனது மேல்முறையீட்டை மீளப்...

2026-09-07 14:25:56
news-image

தூய்மையான நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர...

2026-09-07 14:17:54