சர்வாதிகாரத்தை முறியடித்து  ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் - சஜித்

Published By: Digital Desk 4

08 Jul, 2022 | 10:54 PM
image

 நாளை வீதிக்கு இறங்குங்கள். சர்வாதிகாரத்தை முறியடித்து  ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் என நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உயிருக்கு சந்தையில் விலை கொடுக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர  வேண்டும் - சஜித் | Virakesari.lk

நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு , கொழும்பு மத்தி , நுகேகொட, களனி, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஒரு மோசடி.  இது சட்டவிரோதமானது.  நாளை வீதிக்கு இறங்குங்கள். சர்வாதிகாரத்தை முறியடித்து  ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.  அது நம்மால் முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27
news-image

மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க...

2026-08-08 15:22:13
news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03