பதவிவிலகினார் பொறிஸ்ஜோன்சன்

By Rajeeban

07 Jul, 2022 | 05:33 PM
image

கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமை பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதாக பொறிஸ்ஜோன்சன் அறிவித்துள்ளார்.

கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுகின்றேன் ஆனால் புதிய பிரதமரை கட்சி தெரிவு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்

யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்உலகின் தலைசிறந்த பணியை விட்டுக்கொடுப்பது குறித்து கவலையடைகின்றேன் என தெரிவித்துள்ள அவர் கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற குழுவே தான் பதவி விலகுவதற்கான காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

மந்தைகள் நகரும்போது நகரும் என அவர் அமைச்சர்களும்நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனக்கு எதிராக செயற்பட்டமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நான் அமைச்சரவையொன்றை நியமித்துள்ளேன் புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை நான் பதவியில் தொடர்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ் பிஞ்சர் விவகாரம் ஏனைய சர்ச்சைகள் காரணமாக கடும் சீற்றத்துடன் காணப்பட்ட கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக பொறிஸ்ஜோன்சனிற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே அவர் பதவிவிலகியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52