இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் - தாய்வான்

By Rajeeban

07 Jul, 2022 | 02:34 PM
image

 இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது.

தாய்வானின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜோன் ஓ இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவும் காரணம் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் 1948 சுதந்திரத்தின் பின்னர் ஒருபோதும் இல்லாத இந்த நெருக்கடி சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தினால் உருவாகும் கடன்பொறியின் விளைளவுகளை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 60 தாய்வான் பிரஜைகளும் பாதுகாப்பாக உள்ளனர் தாய்வான் தனது பிரஜைகளுடன் தொடர்புகளை பேணும் ஒவ்வொரு தனிநபரும் அமைச்சினையோ அல்லது தாய்வான் பிரதிநிதியின் அலுவலகத்தையோ தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33