Samsung இலங்கையில் Good Lockஐ அறிமுகப்படுத்தியது

By Vishnu

07 Jul, 2022 | 09:20 PM
image

இலங்கையின் NO:1 Smartphone brandஆன Samsung சமீபத்தில் இலங்கையில் Galaxy Smartphone தங்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தனிப்பயனாக்குதல் Lock முறையான Good Lockஇனை அறிமுகப்படுத்தியது.

Samsungஇன் இவ்புதிய அறிமுகம் Sri Lanka’s Samsung Members Communityஇன் பின்னூட்டத்திலிருந்தே வந்துள்ளது. Samsung உடனான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை மேம்படுத்த Good Lock பயன்பாடு உள்நாட்டில் கிடைக்க வேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.

Gen Z மற்றும் Millennialsகள் இலக்காக இருப்பதுடன் அவர்கள் தங்கள் சாதனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த Good Lock பயன்பாடு சாதனத்தின் தோற்றத்தையும் அனுபவத்தையும் தனிப்பயனாக்க அனுமதிக்கும் பலவிதமான அம்சங்களையும் வழங்குகிறது. இலங்கையின் Samsung Good Lock app Galaxy S தொடர், Tab S தொடர் மற்றும் Z தொடர்களின் அனைத்து smartphoneகளிலும் கிடைக்கும். அதேநேரம் Galaxy A3x இலிருந்து தொடங்கும் Galaxy A தொடரின் பயனர்களுக்கும் அணுகக்கூயதாக இருக்கும்.

Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘Samsung Good Lockஐ உள்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது ஆரம்பிக்கபட்டதிலிருந்தே பல வருடங்களாக உள்நாட்டு Samsung பாவனையாளர்கள் இதனை நாட்டில் கிடைக்குமாறு வலியுறுத்தி வந்தனர். நாம் எமது நுகர்வோரின் தேவைகளை கடைபிடிக்கும் ஒரு brandஆக இருப்பதால் தொடர்ந்து பெருகிவரும் எமது Samsung Communityஐ வளர்ப்பதற்காக இதனை கிடைக்க நடவடிக்கை எடுத்தோம்’ எனக்கூறினார்.

தனிப்பயனாக்குதலின் சக்தியை நேரடியாக உங்கள் கைகளில் வைப்பதற்காக பல அற்புதமான புதிய அம்சங்கள் Good Lock பயன்பாட்டில் வந்துள்ளன. உங்கள் S Pen, wallpaper மற்றும் Keyboardஐ உண்மையிலேயே உங்கள் சொந்தமாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட மூன்று புத்தம் புதிய applicationsகளுடன் தற்போதுள்ள இரண்டு எளிமையான appகளும் புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு சாதனத்தைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

2016ஆம் ஆண்டு முதன்முதலில் Galaxy Smartphoneகளுக்கான Good Lock application அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 37 million முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இவ் appஐ உருவாக்கும் போது Good Lock developers பயனர்களுக்கு ஏற்ற அனுபவத்தை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை வழங்குவதற்காக வேலை செய்தனர். சாதனங்கள் இயங்குதளங்கள் மற்றும் மக்கள் முழுவதும் திறந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை நிறுவுவதில் developersக்கு ஒவ்வொரு பயனரும் தங்கள் சாதனத்தை அவர்களின் தனிப்பட்ட Galaxyஆக மாற்றுவதற்கு அதிகாரமளிக்கும் ஒரு appஐ உருவாக்க முயன்றனர்.

Good Lockற்கு வந்துள்ள முதல் புதிய app Pentastic ஆகும். இது உங்கள் S Pen உங்களுக்காக வேலை செய்யும் விதத்தை தனிப்பயனாக்க உதவும் ஒரு app ஆகும். Air Command மற்றும் Hover pointer போன்ற அம்சங்களுக்கு வெவ்வேறு theme மற்றும் sound விருப்பங்களை வழங்குவதன் மூலம் உங்கள் S Pen உங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை தனிப்பயனாக்க pentastic அனுமதிக்கிறது.

உங்கள் சாதனத்தின் homescreen மற்றும் lockscreenஐ தனிப்பயனாக்குவது smartphoneஐ உங்களுக்கு சொந்தமாக்குவதற்கான ஒரு வழியாகும். மற்றும்     Wonderland app மூலம் உங்கள் சாதனத்திற்கான 3D moving wallpaperகளை உருவாக்குவதன் மூலம் இதை ஒரு படி மேலே கொண்டு செல்லலாம்.

Good Lock தொகுப்பில் 14 வெவ்வேறு தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. Lock Screen, notifications, clocks, multitasking Screen, navigation bar, sound என பலவற்றை தனிப்பயனாக்கும் திறன் இதில் அடங்கும்.

Phoneகள் அளவில் பெரிதாகி வருகின்றன. அவற்றில் Galaxy S22 Ultra அல்லது முந்தைய gen சாதனம் பெரிய அளவில் இருந்ததால் One Hand operation+ module பயனுள்ளதாக இருக்கும். திரையின் பிரகாசம், Wi-Fi, volume மற்றும் மற்றைய விரைவான மாற்றங்களைக் கொண்டு வரும் menuவை நீங்கள் swipe செய்யலாம்.

Good Lock appஐ திறந்து Family tabக்கு சென்று One Hand Operation+ moduleஐ பதிவிறக்கம் செய்வதன் மூலம் அதை அணுகலாம்.

Nice Shot மூலம் Screenshot UIஇல் கூடுதல் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை சேர்க்கலாம். உதாரணமாக UIஇல் delete button சேர்க்கலாம்.editing செய்யும் போது crop பரிந்துரைகளை disable செய்யலாம் மற்றும் clipboardஇல் screenshotsகள் சேமிக்கப்படுவதை நிறுத்தலாம். 

Home Up moduleஐப் பயன்படுத்தி Home screen, folder மற்றும் share manager என பல்வேறு அம்சங்களை மாற்றியமைக்கலாம். மேலும் வேறு task changerஐ தேர்தெடுக்கலாம். Task Changer Look தோற்றத்தை மாற்ற உதவும்.நீங்கள் அதை default list style இருந்து grid, stack, vertical list மற்றும் slim list என மாற்றலாம்.

MultiStar app புதுபிப்புகள் Galaxy Tablet அம்சத்தை பயனர்களிடம் கொண்டு வந்துள்ளன. இது புதிய Wireless Keyboard Sharingஐ அனுமதிக்கிறது. இந்த அம்சம் எங்கள் tabletஇல் இணைக்கப்பட்டுள்ள Book Cover Keyboard உடன் உங்கள் smarphoneஐ இணைக்க உதவுகிறது. அத்துடன் இரு சாதனங்களிலும் type செய்வதற்கு இடையில் தடையின்றி மாறுகிறது.

Good Lock appஇல் Key Cafe உள்ளது. அங்கு உங்கள் passwords மற்றும் பிற பாதுகாப்பான flodersகளை கண்காணிக்க முடியும். Nice Catch உங்கள் phone vibrationஐ கட்டுப்படுத்த உதவும். உங்கள் display மற்றும் sound efforts தனிப்பயனாக்க Theme Park மற்றும் sound Assistant மற்றும் Routines + ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை உங்கள் தினசரி வாழ்க்கையை கண்காணிக்கு. மேலும் இது LockStar, NotiStar மற்றும் NavStar போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இது முறையே உங்கள் Lockscreens, notifications மற்றும் navigation systemsகளை தனிப்பயனாக்கம் செய்ய அனுமதிக்கிறது.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most love Electronic Brandஆக தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z millennial பிரிவுகளில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right