பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் ( ஆறாம் நம்பர் பிரிவில் ) விறகு சேகரிக்க சென்ற 60 வயது நபர் தேயிலைத் தோட்டத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (06) காலை 09.30 மணியளவில் பள்ளகெவடுவ இந்தகல தோட்டத்தில் (ஆறாம் நம்பர் பிரிவில்) 60 வயது துரைசாமி செல்லதுரை விறகு சேகரிக்க சென்ற சந்தர்ப்பத்தில் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

விறகு சேகரிக்க சென்ற குறித்த நபர் தோட்ட நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட அச்சத்தால் அங்கிருந்து வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில் தேயிலை மலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்த பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பள்ளகெவடுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM