தம்பலகாமத்தில் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

By Vishnu

05 Jul, 2022 | 11:17 AM
image

ஹஸ்பர்

இந்தியா தமிழ் நாட்டின் இரண்டாம் கட்ட மனிதாபிமான நிவாரண பொருட்கள் இன்று (05)  தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு  கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தெலுங்கு நகர் பகுதியில் வழங்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இவ் நிவாரணப் பொதிகள்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக வழங்கி வைக்கப்பட்டன. 

இவ்வாறு இந் நிவாரணப் பொதிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் இழந்த விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளிகள் மற்றும் வறுமையின் கீழ் வாழ்பவர்களும் தெரிவு செய்யப்பட்டே இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ்  தலைமையின் கீழ் இடம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05
news-image

நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றக் கூடாது...

2022-10-06 18:35:17