அமெரிக்காவில் சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் பலி, 38 பேர் காயம் - துப்பாக்கிதாரி கைது

05 Jul, 2022 | 07:46 AM
image

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பின் மீதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட 22 வயதான துப்பாக்கிதாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right