வவுனியா ரயில் விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு

Published By: Digital Desk 4

04 Jul, 2022 | 03:48 PM
image

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

இன்று(04) பிற்பகல் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற ரயில் வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சம்பவத்தில் காந்திநகர் பகுதியை சேர்ந்த 33 வயதான ருக்சன் என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். அவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலோ) செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து காரணமாக சில மணி நேர தாமதத்தின் பின்னரே ரயில் தனது பயணத்தை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல்...

2024-12-10 16:18:57
news-image

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த இளைஞன் வாகனம்...

2024-12-10 16:15:28
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42
news-image

சகலருக்கும் குறைந்தபட்ச உணவுத்தேவை : உணவுக்...

2024-12-10 15:40:23
news-image

மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின்...

2024-12-10 15:20:48
news-image

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம்...

2024-12-10 15:11:41
news-image

பொகவந்தலாவையில் என்.சி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-10 15:00:39
news-image

மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவர்...

2024-12-10 14:40:31
news-image

படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில்...

2024-12-10 14:54:39
news-image

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய...

2024-12-10 14:09:22
news-image

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...

2024-12-10 14:08:02