ஆயிரத்திற்கும் குறைவான தனியார் பேருந்துகளே இன்று சேவையில் ஈடுபடும் - கெமுனு

Published By: Rajeeban

04 Jul, 2022 | 07:32 AM
image

எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்றுமுதல் பேருந்துசேவை முற்றாக முடங்கலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அனைத்து தனியார் பேருந்துகளும் எரிபொருள் வரிசையில் சிக்குண்டுள்ளன இன்று ஆயிரம்பேருந்துகளை கூட சேவையில் ஈடுபடுத்த முடியாது என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

மிகப்பெருமளவு மக்களிற்கான மாற்றுபோக்குவரத்து சாதனமாக பேருந்தே காணப்படுகின்றது வேறு எந்த வகையிலான போக்குவரத்து வசதிகளும் இன்றி ஆயிரக்கணக்hன மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10
news-image

சலே தாக்கல் செய்த ரிட் மனு:...

2026-07-15 06:47:42
news-image

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள்...

2026-07-15 06:41:21
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பலனின்றி...

2026-07-15 06:38:11
news-image

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின்...

2026-07-15 06:33:05
news-image

‘தந்தை அமீர்’ ஷேக் ஹமத் மறைவு:...

2026-07-15 06:29:29
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: சிறை அதிகாரிக்கு...

2026-07-15 06:22:49
news-image

42வது தேசிய மீலாதுன் நபி விழா:...

2026-07-15 06:08:12