ஆற்றில் மட்டி எடுக்கச் சென்ற 60 வயதுடைய பெண் மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்

By T Yuwaraj

03 Jul, 2022 | 12:50 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில்  ஆற்றில் மட்டி எடுத்துக் கொண்டிருந்த 60 வயதுடைய பெண்ணொருவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த ஆற்றில் இவர் மட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டி எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட வசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

இவ்வாறு மரணமடைந்த பெண் கிண்ணையடி சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57
news-image

அடையாள அணிவகுப்பைக் கோரிய பொலிசார் ;...

2022-09-29 21:56:10
news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர்...

2022-09-29 21:23:52