தாய்லாந்தில் மன்னராக இருந்த பூமிபால் அதுலயதேஷ் (88) இவர் 70 ஆண்டுகள் மன்னராக இருந்தார். அதன் மூலம் உலகின் நீண்ட நாள் மன்னர் ஆக பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 13 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
அதை தொடர்ந்து தாய்லாந்தின் புதிய மன்னர் யார் என்ற கேள்வி எழுந்தது. பலவித யூகங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பட்டத்து இளவரசர் மகா வஜிர லாங்கோர்ன் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மரணமடைந்த மன்னர் பூமிபால் அதுலயதேசின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு 64 வயது ஆகிறது. இவர் வருகின்ற டிசம்பர் 1 ஆம் திகதி புதிய மன்னர் ஆக பதவி ஏற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டதா அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM