பலாலி - தமிழக விமான சேவைகள் தாமதமாவதற்கான காரணம் இது தான் !

02 Jul, 2022 | 07:03 PM
image

(ஆர்.ராம்)

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும்ரூபவ் தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவைகளுக்கான செலவீனங்கள் குறித்த கரிசனைகளால் தாமதமடைவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக, விமான சேவையை வழங்கும் நிறுவனம் வடகைக்கு அமர்த்தப்படும் விமானங்கள் ஊடாக சேவைகளை தொடர்ச்சியாக சேவைகளை வழங்கினால் பாரிய நட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும் என்பதில் அதீத கரிசனைகளைக் கொண்டுள்ளது.

இதனால், திட்டமிடப்பட்ட விமானசேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கே நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கான உரிய அனுமதிகளை இந்திய மத்திய அரசிடமிருந்துந்து பெற்றுக்கொள்வதற்கு மும்முரமாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இதன் காரணமாகவே, ஏலவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் கடந்த முதலாம் திகதி விமான சேவையை ஆரம்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சொற்பகாலத்தினுள் குறித்த விடயத்திற்கு தீர்வுபெறப்பட்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதற்குரிய தரப்புக்களுடன் பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09