கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ள நுவரெலியா பிரதான தபாலகம்

By Vishnu

01 Jul, 2022 | 04:55 PM
image

நுவரெலியா பிரதான தபாலகம் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளதால் பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

"ஒன்றிணைக்கப்பட்ட தபால் தொழிற்சங்க பெரமுன சங்கத்தின்" தொழிற்சங்க நடவடிக்கையை முன்னிட்டு மறு அறிவித்தல் வரை தபால் காரியாலம் காலவரையின்றி மூடப்படும்.

பொது மக்களுக்கு ஏற்படும் அசௌரியகளுக்கு கவலை தெரிவிப்பதாக ஒன்றிணைக்கப்பட்ட தபால் தொழிற்சங்கம் துண்டுபிரசுரம் மூலம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right