ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் : பெரும் திண்டாட்டத்தில் மக்கள்

By T. Saranya

01 Jul, 2022 | 01:27 PM
image

ரயில்வே காவலர்கள், ரயில் என்ஜின் சாரதிகள் உட்பட ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பொது போக்குவரத்தையே நம்பி மக்கள் அன்றாட வாழ்க்கையை தற்போது நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் இவ்வாறான  திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலை தோன்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right