நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்

By T Yuwaraj

30 Jun, 2022 | 08:18 PM
image

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படலாம் - மத்திய வங்கி ஆளுநர் |  Virakesari.lk

இந்நிலையில் இவர் மேலும் ஆறு வருடங்களுக்கு மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right