இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
இச் சேவையின் ஊடாக இணையத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும்.
எனினும் இச்சேவையினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதன்படி தனிநபருக்கான பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 9.99 டொலர்களுக்கு வழங்கப்படும் தனி நபர் சேவையினை 7.99 டொலர்களுக்கும், 14.99 டொலர்களுக்கு வழங்கப்படும் குடும்பத்தினருக்கான சேவையினை 12.99 டொலர்களுக்கும் வழங்கவுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு இந்த அதிரடி சலுகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM