தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமனம்

By T. Saranya

30 Jun, 2022 | 04:17 PM
image

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) ஜனாதிபதி மாளிகையில்  ஜனாதிபதியின் செயலாளர்  காமினி செனரத்னவிடமிருந்து நியமனக் கடிதத்தை ஜயந்த டி சில்வா பெற்றுக்கொண்டார்.

IFS Sri Lanka இன் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான இவர் இதற்கு முன்னர் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவராகவும், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right