மகிந்த வைத்தியசாலையில் என்ற தகவல்களை நிராகரித்தது அவரது அலுவலகம்

By T. Saranya

30 Jun, 2022 | 02:50 PM
image

முன்னாள் பிரதமர் மகிந்தராஜபக்ஷவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களை அவரது அலுவலகம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பிரதமரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அவர் மவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெளியான தகவல்களையே அவரது அலுவலகம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என பிரதமரின் அலுவலக அதிகாரியொருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right