விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

By T. Saranya

30 Jun, 2022 | 12:44 PM
image

கொனஹேன முகாமில் பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத் தானே  சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடவத்தை - கொனஹேன பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த 59 வயதான உப பொலிஸ் பரிசோதகரான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கடுவலை ஜல்தர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right