இராணுவ புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்திர குணதிலக நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடமைகளை இன்றிலிருந்து பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.