கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

By T. Saranya

29 Jun, 2022 | 04:43 PM
image

சுயதொழில் வியாபாரிகள் சங்க தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்ட நால்வரை கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு, செத்தம் வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுயதொழில் வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இன்று (29) செத்தம் வீதியில் இடம்பெற்ற நிலையில், அதனைத் தடுக்க பொலிஸாரால் வீதித் தடைகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right