கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்

By T. Saranya

02 Jul, 2022 | 09:02 AM
image

பொலன்னறுவை - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 600 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சுமார் 1,000 கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right