பிரித்தானியாவில் வேகமாக பரவும் குரங்கு அம்மை தொற்று

Published By: Digital Desk 3

29 Jun, 2022 | 12:41 PM
image

பிரத்தானியாவில் குரங்கு அம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

பிரித்தானியாவில் இது வரை தொற்றுக்குள்ளாவர்களின் மொத்த எண்ணிக்கை  1,076 ஆத அதிகரித்துள்ளதாக  அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில்,  ஸ்கொட்லாந்தில் 27 பேரும்,  அயர்லாந்தில் 5 பேரும், வேல்ஸில் 9 பேரும், இங்கிலாந்தில் 1,035 பேரும்  அடங்குவர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஜூன் 17 அம் திகதிக்கு பிறகு வெளியான தரவுகளின் பின்னர் 1,310 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேவேளை 8 புதிய நாடுகளில் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

குரங்கு அம்மை நோய் பரவல் ஆரம்பித்ததிலிருந்து  உலகில் பதிவான மொத்த தொற்றாளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பிரிட்டனில் இனங்காணப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் 50 நாடுகளில்  கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 22 ஆம் திகதி வரை 3,413 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதில் 2,933  தொற்றாளர்கள் ஐரோப்பிய பிராந்தியத்தில் பதிவாகியுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52