இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல் தேவைப்படுவோர் உதவிக்கு சுற்றுலா அவசர அவசர தொலைபேசி எண் 1912 அல்லது 0112 43775 தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM