பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் - அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் 

By T Yuwaraj

28 Jun, 2022 | 04:02 PM
image

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணத்தை அதிகரிக்க எந்த தீர்மானமும் இல்லை : திலும் அமுனுகம | Virakesari .lk

ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 40 ரூபாவை ஆக குறைந்தபட்ச பஸ் கட்டணமாக அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right