விசேட திறமையுடையவர்களுக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து அணி வீரரின் துடுப்பாட்டம் கிரிக்கெட் ரசிகர்கள்  அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

துடுப்பாட்ட மட்டையை சுழற்றி சுழற்றி நடனமாடியவாறு துடுப்பாட்டத்தை மேற்கொண்ட இவர் நான்கு ஓட்டங்களை பெற்றமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதேவேளை இவரது இந்த துடுப்பாட்டத்தை பார்த்த சக வீரர்களும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

காணொளி இதோ...